தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சிவானந்தர்/கோபம் கொள்வது சரியல்ல!

கோபம் கொள்வது சரியல்ல!

கோபம் கொள்வது சரியல்ல!


ADDED : ஜூலை 11, 2016 09:07 AM

Google News

ADDED : ஜூலை 11, 2016 09:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கூடாது. பிறர் திட்டினால் கூட கோபப்படாமல் அமைதியாக இருங்கள்.

* அனுபவ பாடத்தை மறக்க கூடாது. அதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்.

* உடல் ஆரோக்கியமும், பொருளாதாரப் பாதுகாப்பும் அமைதியான வாழ்க்கைக்கு அடிப்படையானவை.

* பிடித்தமான வேலை அல்லது பொழுதுபோக்கில் ஈடுபடுவதால் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.

- சிவானந்தர்



Trending





      Dinamalar
      Follow us